எங்க சிவன் கோவில் அருகினில் சிவா பாலர் பாடசாலை என்று ஒன்று இருந்திச்சு....அதுலான் நம்மட படிப்பு ஆரம்பம் ஆச்சு....கலா டீச்சர் என்று நினைக்கன்....ரொம்ப விருப்பம் நம்மளோட......நமக்கும் படிப்பு ரொம்ப பிடிக்கும்.....so இப்பிடி போகுது......விளையாட்டு போட்டி ,பாட்டு,படிப்பு என்று போகுது.....பிறகு தரம் 1.....
அப்பா புதுசா தொடங்கின ஒரு school ல சேர்த்து விட்டாரு.....பாருங்க அந்த school ஓலை குடிலில தான் நடந்து வந்திச்சு....சரியா நாங்க போற time கட்டிடம் எல்லாம் கட்டி புது building ல தொடங்கிச்சு.......
அந்த ஸ்கூல்ல நிறைய friends ...நம்ம தம்பி வேற (ஒரே வயசு தான்) என்னோட வந்துட்டான்......
படிப்பு எண்டா நமக்கு ரொம்ப இஸ்டம் எண்டதால படிப்பு தான்....வீட்ட நம்ம மட்டும் தான் படிக்கிற....தங்கச்சி நல்ல செல்லம்.....அப்போ power வேற இல்ல விளக்கு தான்........இந்த பிரச்சனை வேற.....நாம சின்ன புள்ளைகள் தானே ஒன்றுமே தெரியாது........
இப்பிடி போகுது......

No comments:
Post a Comment